டோக்லம் : சீன ராணுவத்தின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட பி 81 விமானங்கள் Feb 18, 2020 949 டோக்லம் படை குவிப்பின் போது சீன ராணுவத்தின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பி 81 ரக கடற்படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக முப்படைத் தலைவர் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். போயிங் நிறுவனத்தின் பாசிடன் 81 ...